மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மஜக சகோதரர்!மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சென்று நலம் விசாரித்தார்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாரிக், அவர்கள் கடந்த வாரம் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளாகி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். … Continue reading மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மஜக சகோதரர்!மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது நேரில் சென்று நலம் விசாரித்தார்!